Latest Articles

கலை கலாசாரம்

வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 03 மன்னார்

மணல், காற்றில் கலந்து வீசும் கரையோரங்களை தாண்டி தெரியும் அந்த குறுங்குடில்தான் அந்த மீனவனின் இல்லம். செங்கற்களால் அடுக்கியும் மண்ணால் அப்பியும் சீரின்மையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது அந்த குடில். மீனவனும் அவன் மனைவியும் மட்டும்தான்….

சமூகம்

புதிய அரசியலமைப்பில் உயிர்வாழ்வதற்கான உரிமை

இலங்கையின் 1978 ஆம் ஆண்டு வரையப்பட்ட அரசியல் அமைப்பானது, அடிப்படை உரிமைகள், அரச கொள்கைகள், தத்துவங்கள் மற்றும் வழிகாட்டிக் கோட்பாடுகளைச் சுமந்துகொண்டு, இந்நாட்டு மக்களுக்கான பாதுகாப்பு அரணாக இருந்துவருகின்றது. இந்த அரசியலமைப்பின் கீழ்…

கலை கலாசாரம்

Video Article Icon

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள்

சுற்றுலா

வணக்கம் சென்னை

“கெட்டும் பட்டணம் போ” என்பது கிராமத்துச் சொல்லாடல்.  ஆனால் பட்டணம் போய் கெட்டவர்கள்தான் இங்கு அதிகம்!, மாநகரங்களின் வளர்ச்சிப் பெருமூச்சில் கிராமங்கள் திணறுகின்றன என்பதே உண்மை. முதன் முதலாக அந்தப் பட்டணத்தின் படிக்கட்டுகளில்…

தகவல் தொழில்நுட்பம்

செயற்கை அறிவு: மனிதனை வென்றுவிடுமா?

கணினிக்குச் சொந்த புத்தி கிடையாது. நாம் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை அது. சின்ன வயதிலிருந்தே இப்படிதான் நமக்குச் சொல்லித்தருகிறார்கள். கணினி என்பது ஒரு மிகப்பெரிய இயந்திரம். ஆனால் அது மனிதமூளைக்கு ஒருபோதும் இணையாகாது;…

வாழ்வியல்

குளங்களில் முடியும் வடக்கு வாயில் வவுனியா

ஒரு இனத்திற்கு அதன் பண்பாட்டு விழுமியங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் வரலாற்று பின்னணியும் அவசியம் ஆகின்றது. கற்கால மனிதன் உணவுத் தேவைக்காக வேட்டையாடித் திரிந்தான். ஆதலால் காடுகளுக்கும் ஆறுகளுக்கும் குளங்களுக்கும்…

சமூகம்

இலங்கையின் தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டம் பற்றி அறிய வேண்டியவை

இந்த மாத்தத்தின் ஆரம்பத்தில் இலங்கை மக்களுக்கு அரசிலிருந்து கிடைக்கபெற்ற வரப்பிரசாதங்களுள் ஒன்று தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டம் ஆகும். மாசி மாதம் 3ம் திகதி பல்வேறு தடங்கல்கள் மற்றும் மாற்றங்களுக்கு பின்பு 18 மார்கழி…

சுற்றாடல்

கரியமில வாயுவின் பிடியில் நிந்தவூர்-அட்டப்பள்ள மக்கள்

அம்பாறை மாவட்டத்தில் பரந்தளவான விவசாய நெல் உற்பத்தியையும், கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி போன்ற தொழிற் துறைகளை உள்ளடக்கிய கிராமமாக நிந்தவூர் காணப்படுகிறது. மக்கள் பரந்து வாழும் இக்கிராமத்தில் நெல் உற்பத்தியை அடிப்படையாகக்…

சுற்றாடல்

Video Article Icon

உயிர்கொல்லி டெங்கு இலங்கைக்கு விடுக்கும் அச்சுறுத்தல்

சுற்றுலா

தாகம் தீர்க்கும் சிங்காரச் சென்னை

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் தவறாமல் கால்பதிக்கும் இடங்களில் ஒன்றுதான் சென்னை. ஒட்டுமொத்த இந்தியாவின் அத்தனை கலை, கலாச்சாரங்கள் மட்டுமல்ல உணவுப் பழக்க வழக்கங்களையும் இங்கு காணக்கூடியதாக இருக்கும். கடந்தமுறை சிங்காரச்…

சுற்றுலா

“காணி நிலம் வேண்டும்”

தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய பாதுகாக்கப்பட்ட சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம். 1988ஆம் ஆண்டில் களக்காடு மற்றும் முண்டந்துறை வன விலங்குகள் சரணாலயங்களை ஒன்றிணைத்தே இது…

கலை கலாசாரம்

வரலாற்றில் மறைந்துபோன ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன்

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம் வரலாற்று மன்னர்களில், அதிகம் பேசப்படாத ஒரு மன்னரான ராஜாதி ராஜசிங்க மன்னர் பற்றியே நாம் இன்று உங்களோடு பேசவுள்ளோம். ஏனெனில், ஸ்ரீராஜாதி ராஜசிங்க மன்னரை வரலாறு மறந்தபோதும், அவர்…