வாழ்வியல்

வாழ்வியல்

குளங்களில் முடியும் வடக்கு வாயில் வவுனியா

ஒரு இனத்திற்கு அதன் பண்பாட்டு விழுமியங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் வரலாற்று பின்னணியும் அவசியம் ஆகின்றது. கற்கால மனிதன் உணவுத் தேவைக்காக வேட்டையாடித் திரிந்தான். ஆதலால் காடுகளுக்கும் ஆறுகளுக்கும் குளங்களுக்கும்…

வாழ்வியல்

கொக்கா கோலாவிலிருந்து விடுபட…

ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் முடிவுக்கு வந்ததுமுதல் சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறுபட்ட எதிர்வினைக் கருத்துக்கள் வலம்வந்த வண்ணமே உள்ளன. அரசு, காவல்துறை, ஊடகங்கள், தனியார் அமைப்புக்கள், பிரபலங்கள் இப்படி பல தரப்பினர் தொடர்பான வாத…

வாழ்வியல்

“அதிகம் படித்த பெண்பிள்ளைக்கு மாப்பிள்ளை தேடுவது கடினம்” – யாழ்பாணத்தின் திருமணங்கள்

கடந்த மாதம் ஒரு கல்யாண வைபவத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் . எனக்கு முன்னால் இருந்த இரண்டு வயதான அம்மாக்கள் பேசிக்கொண்டது என் காதிலும் விழுந்தது. “இந்தக்காலத்துல பெண் பிள்ளைகளை கனக்க படிப்பிச்சாலும் பிரச்சனை தான்,…

வாழ்வியல்

விளையாட்டு ஊடகவியல் – வாய்ப்புக்களும் வாழ்க்கையும்

விளையாட்டு என்ற வார்த்தையே விளையாட்டாகிப் போயுள்ள ஒரு காலம்.. ஆனால் விளையாட்டு வீரர்கள் இப்போது சம்பாதிக்கும் புகழும் பெயரும் பணமும் விளையாட்டான விடயம் அல்ல.. ஆனால் விளையாடாவிட்டாலும் வெளியே இருந்தும் இந்த விளையாட்டுக்கள்…

வாழ்வியல்

கனவுலக எளிமைநாயகன் Tin Tin

என்னுடைய சிறிய வயதுக்காலங்களில் நான் ரசித்த கதாநாயகர்களில் இவனும் ஒருவன். ஏன்? இப்பொழுது கூட நான் ரசித்துக்கொண்டுதான் இருக்கிறேன் இவனை…….! நினைவு தெரிந்த காலத்தில் (90களில்) எங்கள் ஊரில் இருந்த ஒரேயொரு தொலைகாட்சி…

வாழ்வியல்

நகரம் நோக்கி நகர… இடர்பாடுகளும் தீர்வும்

வாழ்க்கை ஒவ்வொருவரையும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம், அங்கிருந்து மற்றொரு இடம் என காலத்திற்கும் தேவைக்குமேற்ப இடம்மாற்றிக்கொண்டே இருக்கும். உங்களையே எடுத்துக்கொண்டால், உங்களில் எத்தனை பேர் பிறந்த ஊரிலிருந்தபடி இதனை வாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? விரல்விட்டு…

வாழ்வியல்

உலகுக்கு எம்மைக் காட்டிக்கொடுக்கும் உடல்மொழி

மொழி என்பது மனிதர்களுக்கிடையில் மனதின் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்கான மிகச் சக்திவாய்ந்த ஒரு ஊடகம். சமிக்கை மூலமாகத் தவறாக ஊடுகடத்தப்படக்கூடிய தகவல்களை மனிதர் நாம் மொழி மூலமாக சரியான அர்த்தப்படுத்திக்கொண்டோம். ஆனால், உலகமே நாடக…

வாழ்வியல்

உயிர்கொல்லி உணவா? மருந்தா?!

ஆரோக்கியம். கால ஓட்டத்தில் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய அடைய அவனது வாழ்க்கை முறையும் அவன் முகங்கொடுக்கும் ஆரோக்கியம்சார்ந்த சவால்களும் மாறிக்கொண்டே வருகின்றது. விரும்பியோ விரும்பாமலோ எமது ஆரோக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பல்வேறுபட்ட…

வாழ்வியல்

தித்திக்கும் தீபாவளி

இன்னமும் நினைவிருக்கிறது….. 90களின் என் சிறுபராயத்தில் “நரகாசூரன் இறந்ததுக்கு எல்லாமா தீபாவளி கொண்டாடுவோம்?” என சிணுங்கிக்கொண்டே கேட்ட எனக்கு, நரகாசூரன் முதல் தீபாவளி தின்பண்டங்கள் வரை அம்மப்பாவும், அம்மாவும் சொல்லித்தந்தவை இன்னமும் நினைவிருக்கிறது……..